தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் உயர் திரு நாசர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்

16996177_385283575169055_2814944679304349796_n

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் உயர் திரு நாசர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதிப்பிற்குரிய மாண்புமிகு தலைவர் நாசர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்…

Read More »

ஹைட்ரோ கார்பன் திட்டம், சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் ஆகியவை குறித்து, நடிகர் விஷால்

hydro carbon

ஹைட்ரோ கார்பன் திட்டம், சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் ஆகியவை குறித்து, நடிகர் விஷால்  பேட்டி

Read More »

விவசாய தோழமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புரட்சி தளபதி விஷால

17021783_385720305125382_4311350762380929985_n

விவசாய தோழமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புரட்சி தளபதி விஷால் விவசாய தோழமைகளில் ஒருவர், நெல்விதைகளை காப்பாற்றுவதில் பெரும்பங்கு படைத்தவர் அதனால் இவரை நெல்ஜெயராமன் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் கடலூரில் துப்பறிவாளன் படபிடிப்பில் இருந்தபோது அவரை உடனே தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் புரட்சி தளபதி விஷால் படபிடிப்பு முடிந்து வந்த உடனே நெல்ஜெயராமன் இல்லத்திற்கு சென்று உடல் நலம் விசாரித்தார் அத்துடன் தனக்கு தெரிந்த நண்பர் ...

Read More »

கருவேல மரங்களை அழிப்போம் விவசாயத்தை காப்போம்- விஷால்

17156228_385715258459220_1555235303886795975_n

கடலூர் மாவட்டம்,சிதம்பரம் நகராட்சி பரங்கிப்படை ஊராட்சியில் ஒன்றியம் சி.கொத்தங்குடி ஊராட்சியில் நடிகர் விஷால் மற்றும் தேவி அறக்கட்டளையும், ஊர் பொது மக்களுடன் சேர்த்து அந்த கிராமத்து விவசாயிகள் பயன் படுத்தும் நெல் களத்தில் பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமலும் பாதுகாப்பில்லாமல் முல் புதர்களாக இருந்த சீமக் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்கள், அத்தோடு அந்த இடங்களை சுத்தம் செய்து நாட்டு மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர் நடிகர் விஷால் அவர்களுடன் ...

Read More »

சமுதாயத்தை மாற்றக்கூடிய திறமை படைத்தவர்கள் மாணவர்கள்- விஷால்

16939492_385708688459877_3869458190673970073_n

சமுதாயத்தை மாற்றக்கூடிய திறமை படைத்தவர்கள் மாணவர்கள்- புரட்சி தளபதி விஷால் கடலூர்மாவட்டம்,சிதம்பரம்,பிட்சாவரம் பகுதியில் துப்பறிவாளன் படபிடிப்பு முடிந்தவுடன்,பெரம்பட்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியம் பள்ளிக்கு மாணவர்கள் பயன்பேரும்வகையில் இலவச கணினிகளை மற்றும் பாடப்புத்தகம்,காலணிகளை வழகினார் அதனை தொடர்ந்து மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் சிறப்புரையாற்றிய புரட்சி தளபதி நடிகர் விஷால் அவருடன் நடிகர் பிரசன்னா அவர்களும் கலந்துக்கொண்டார். 12►

Read More »

மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும்- புரட்சி தளபதி நடிகர் விஷால்

17155316_385684541795625_3606021380991596454_n

கடலூர் மாவட்டம்,சிதம்பரம் பிட்சாவரம் பகுதியில் துப்பறிவாளன் படபிடிப்பு முடிந்தவுடன் பரங்கிபேட்டை,எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள ஊராட்சி ஒன்றியம் பள்ளி நிழ்ச்சியில் கலந்துக்கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம்,காலணிகளை வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் சிறப்புரையாற்றிய புரட்சி தளபதி நடிகர் விஷால் அவருடன் நடிகர் பிரசன்னா அவர்களும் கலந்துக்கொண்டார். 12►

Read More »

Vishal against Child Abuse & Rape

vishal against

Mr Vishal is against any form of Cruelty & Abuse against Children & Women. Actor Vishal condemns the attack on Actress Bhavna. Mr Vishal further added that the culprits involved in the recent issues of Nandhini, Hasini, Ritika should be severely punished which will be a lesson for others in ...

Read More »

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நேதாஜி நகர் மக்களுக்கு உதவிய விஷால்

17190454_385660551798024_2390101536793458482_n

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நேதாஜி நகர் மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை செய்தார் நடிகர் விஷால் !! சென்னை எண்ணூர் அருகே உள்ள நேதாஜி நகரில் தீ விபத்து ஏற்ப்பட்டது. இதனால் அங்கே வசித்து வரும் 25 குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. உதவியின்றி தவித்து வந்த அந்த குடும்பங்கள் பற்றி அறிந்த நடிகர் விஷால் உடனே அவர்களுக்கு உதவ முன்வந்தார். அங்கே வசித்து வந்த 25 குடும்பங்களில் குழந்தைகள் உட்பட ...

Read More »